*பாபாவின் கதைகளை பயபக்தியுடன் கேளுங்கள் ! துன்பமும் துயரமும் நீங்கி வாழ்வு மேம்படும் !*
_*"பூர்வஜன்ம புண்ணியம் இருந்தால் மட்டுமே பாபாவின் சரித்திரத்தைக் கேட்க வேண்டுமென்ற ஆவல் எழும். அதன் விளைவாக, மகிழ்ச்சியும் சுகமும் லாபமாகும். பாபாவின் கதைகள் பயபக்தியுடன் கேட்கப்பட்டால், துக்கமும் மோஹமும் அனர்த்தமும் , கேடுகளும், துன்பமும் துயரமும் நிவிர்த்தியாகும்; பக்தரின் வாழ்வு மேம்படும்."*_
- ஸ்ரீஸாயீ ஸத்சரித்திரம்
No comments:
Post a Comment