*குருவின் மீது நம்பிக்கை இருந்தால் நமக்கு நலல்தே நடக்கும் !*
_*குருவின் வாக்கு நமக்கு காமதேனுவைப் போன்றது. குருவின் அருளால் நமக்கு அள்ள அள்ளக் குறையாத செல்வம் கிடைக்கும். குருவின் மகிமை மூடர்களுக்கு என்ன தெரியும்? நீங்கள் கவலைப்படாதீர்கள் ! பயப்படாதீர்கள் ! குருவின் மீது திடநம்பிக்கை இருந்தால் நமக்கு நல்லதே நடக்கும் !*_
- ஸ்ரீகுரு சரித்திரம்
No comments:
Post a Comment