*ஸ்ரீசாய் சத்சரித்திரம் எனும் தேவலோக அமிர்தம் !*
_*"அனுதினமும் காலையிலோ, மாலையிலோ, இரவிலோ ஸ்ரீஸாயீ சத்சரித்திரத்தை பாராயணம் செய்யுங்கள். நீங்கள் ஒவ்வொரு நாளும் பாபாவுக்கு மலர்கள் சமர்ப்பணம் செய்யாமல் இருந்திருக்கலாம், நீராட்டுவதற்கு மறந்திருக்கலாம், எத்தனையோ பூஜை புனஸ்காரங்களை, நியம நிஷ்டைகளையும் மறந்து போயிருக்கலாம். ஆனால், ஸ்ரீஸாயீ சத்சரித்திர பாராயணம் செய்யும் நேரத்தை மட்டும் என்றுமே மறக்காதீர்கள். எந்த பாக்கியவானின் உதடுகளுக்கு, இந்த தேவலோக அமிர்தத்தையொத்த ஆத்ம போதனையான ஸ்ரீஸாயீ சத்சரிதம் பாராயணம் வாசிக்க வருகிறதோ, அவர் மூன்று விதமான தாபங்களையும் உடனே கடந்துவிடுவார் ; மோட்சம் அவரது பாதங்களை தேடி நாடிவரும் !"*_
- ஸ்ரீஸாயீ ஸத்சரித்திரம்
No comments:
Post a Comment