*அஹங்காரத்தினால் பாபாவை விட்டு விலகி விடாதீர்கள் !*
_*தங்களின் அஹங்காரத்தின் காரணமாக நாங்கள் புத்திசாலிகள், அறிவாளிகள், கற்றறிந்தோர் என சொல்லிக் கொள்பவர்கள் எல்லோரும் பாபாவை விட்டு விலகி, சம்சார குழியில் விழுந்து அழிகிறார்கள். ஆனால், மிகவும் ஏழ்மையான, எளிமையான, சாதாரண பக்தர்களை பாபா தன்னுடைய சக்தியினால் காப்பாற்றி அருள்புரிகிறார்.*_
- ஸ்ரீ சாய் சத்சரித்திரம்
No comments:
Post a Comment