Search This Blog

Wednesday, August 27, 2025

Sai Baba Message

 


22 ஓம் ஆராக்ய க்ஷோமதாய நமஹ

ஒருவர் நிம்மதியாக வாழ்வதற்கு,

முதலில் வேண்டுவது நோயின்மை;

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். 

அடுத்தபடியாக உணவு,

உடை தங்குமிடம் போன்ற அடிப்படை தேவைகள் கிட்ட வேண்டும்.

தமது பக்தன் இல்லத்தில் எந்த விதமான தேவையும் இருக்காது. என பாபா ஆணித்தரமாக உறுதியளிக்கிறார்.

ஏதாவது ஒரு பக்தனுக்கோ,அவனைச் சார்ந்திருக்கும் குடும்பத்தினருக்கோ நோய் ஏற்படுமானால்,

பாபா  உடனடியாக நிவாரணமளிக்கிறார்.

எல்லா பக்தர்களுமே நோயில்லாமல் அமைதியான வாழ்க்கை நடத்த பாபா வழி வகுத்து உதவுகிறார்.

அவரே உறுதியளித்தபடி மகாசமாதி க்குப் பின்னரும்,இன்றும் பாபா தமது சமாதியிலிருந்து இயங்கிக்கொண்டு பக்தர்களின் நலனை பேணி வருகிறார்.

 பூஜ்ய ஸ்ரீ நரசிம்ஹ. ஸ்வாமிஜி அருளிய அஷ்டோத்திரம் 🌸

விளக்கம் எஸ். சேஷாத்திரி 🙏

Wednesday, August 20, 2025

Sai Nesha Groups.in: Sai Baba Message





உங்கள் ஒவ்வொருவருக்கும் மிகச் சிறந்தது எது என்பதை நான் அறிவேன் !
உதிப் பிரசாதத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.  உங்களிடமிருந்து எனக்கு எதுவும் வேண்டியதில்லை. உங்கள் ஒவ்வொருவருக்கும் எது மிகச்சிறந்தது, எது மிகப் பொருத்தமானது என்பதை நான் அறிவேன்.  அமைதியுடனும் திருப்தியுடனும் வாழுங்கள் !
- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா

Wednesday, August 6, 2025

Sai Baba Message

 

அனாவசியமாகக் கவலைப்படாதீர் !"அனாவசியமாகக் கவலைப்படாதீர் ! உம்முடைய போதாதகாலம் இப்போதி­லிருந்து தேயும் !  இறைவன்  உம்முடைய வேண்டுதலை பூர்த்தி செய்வார் !"ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா

Sai Nesha Groups
www.youtube.com/@neshaganesh