*தாயன்பு விசித்திரமானது.* *தமது அடியவர்களிடம் சத்குருவும் இத்தகைய தாயன்பு காண்பிக்கிறார்.*
*தன் பக்தர்களை தனது குழந்தைகளாகவே பாபா பார்க்கிறார்*
🌸 *ஸ்ரீ ஸாயீபாபாவின் சத்ய பொன்மொழிகள்* 🌸
Sai Nesha Groups 9791043900

_*ஓ.. ஸாயீமஹராஜ் ! உங்களுடைய தரிசனத்தால் நாங்கள் ஆனந்தமடைந்தோம். இது போலவே கருணை கூர்ந்து எப்பொழுதும் எங்களைக் காப்பாற்றுங்கள். தங்களுடைய பாதகமலங்களைத் தவிர, இவ்வுலகில் இப்பொழுது வேறு எந்தக் கடவுளையும் நாங்கள் அறியோம் ! எங்களுடைய மனம் உங்களுடைய பாதங்களிலும், தினப்படியான வழிபாட்டிலும் எப்பொழுதும் லயிக்கட்டும்.*_
- ஸ்ரீசாயி சத்சரித்திரம்
*(இது லக்ஷ்மிசந்த் எனும் பக்தர் பாபாவிடம் கோரியது. இதே வேண்டுதலையே சாய் பக்தர்களாகிய நாம் அனைவரும் பாபாவிடம் வேண்டுவோமாக! )*
அமைதியாய் உட்கார் ! என்னையே தியானி ! !
வருவது வரட்டும் விட்டுவிடாதே ! உனது குருவான என்னையே உறுதியாக பற்றிக்கொண்டு எப்போதும் நிதானத்துடனும் சதாசர்வகாலமும் ஒன்றியும் இருப்பாய்!