Search This Blog
Wednesday, October 22, 2025
Shirdi Sai Baba Message
குருவே கடவுள் என்ற திடமான நம்பிக்கை வேண்டும் !!
மனிதனாக பிறப்பதே மிக மிக அரிது. அப்படி பிறந்தும் கடவுள் பூஜை ஒருவேளையாவது செய்ய வேண்டும். அப்படிச் செய்யாவிடில், அவன் பிறப்பு வீண்; அவன் நரகமே செல்வான். பூஜைகள் எல்லாவற்றிலும் "குருபூஜை"யே மிகச் சிறந்தது. அதனால் மும்மூர்த்திகளும் சந்தோஷம் அடைவார்கள். ஆனால் கலியுகத்தில் மனிதர்களுக்கு 'குருவே' கடவுள் என்ற எண்ணம் ஏற்படுவது கடினம். இந்த திண்ணமான எண்ணம் ஏற்படுவதற்கு திடமான நம்பிக்கை வேண்டும்.
- ஸ்ரீகுரு சரித்திரம்
No comments:
Post a Comment
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment