*பாபாவின் பாதங்களைத் தவிர இவ்வுலகில் இப்பொழுது வேறு எந்தக் கடவுளும் இல்லை !*
_*ஓ.. ஸாயீமஹராஜ் ! உங்களுடைய தரிசனத்தால் நாங்கள் ஆனந்தமடைந்தோம். இது போலவே கருணை கூர்ந்து எப்பொழுதும் எங்களைக் காப்பாற்றுங்கள். தங்களுடைய பாதகமலங்களைத் தவிர, இவ்வுலகில் இப்பொழுது வேறு எந்தக் கடவுளையும் நாங்கள் அறியோம் ! எங்களுடைய மனம் உங்களுடைய பாதங்களிலும், தினப்படியான வழிபாட்டிலும் எப்பொழுதும் லயிக்கட்டும்.*_
- ஸ்ரீசாயி சத்சரித்திரம்
*(இது லக்ஷ்மிசந்த் எனும் பக்தர் பாபாவிடம் கோரியது. இதே வேண்டுதலையே சாய் பக்தர்களாகிய நாம் அனைவரும் பாபாவிடம் வேண்டுவோமாக! )*
No comments:
Post a Comment