Search This Blog

Wednesday, February 12, 2025

Sai Baba Message

 



*தாயன்பு விசித்திரமானது.* *தமது அடியவர்களிடம் சத்குருவும் இத்தகைய தாயன்பு காண்பிக்கிறார்.*

*தன் பக்தர்களை தனது குழந்தைகளாகவே பாபா பார்க்கிறார்*

🌸 *ஸ்ரீ ஸாயீபாபாவின் சத்ய பொன்மொழிகள்* 🌸

Sai Nesha Groups 9791043900

Wednesday, November 13, 2024

Sai Baba Message

 



*பாபாவின் பாதங்களைத் தவிர இவ்வுலகில் இப்பொழுது வேறு எந்தக் கடவுளும் இல்லை !*

_*ஓ.. ஸாயீமஹராஜ் ! உங்களுடைய தரிசனத்தால் நாங்கள் ஆனந்தமடைந்தோம்.   இது போலவே கருணை கூர்ந்து எப்பொழுதும் எங்களைக் காப்பாற்றுங்கள்.  தங்களுடைய பாதகமலங்களைத் தவிர,  இவ்வுலகில் இப்பொழுது வேறு எந்தக் கடவுளையும் நாங்கள் அறியோம் ! எங்களுடைய மனம் உங்களுடைய பாதங்களிலும், தினப்படியான வழிபாட்டிலும் எப்பொழுதும் லயிக்கட்டும்.*_

- ஸ்ரீசாயி சத்சரித்திரம்

*(இது லக்ஷ்மிசந்த் எனும் பக்தர் பாபாவிடம் கோரியது.  இதே வேண்டுதலையே சாய் பக்தர்களாகிய நாம் அனைவரும் பாபாவிடம் வேண்டுவோமாக! )*


Wednesday, August 28, 2024

Sai Baba Message 29-08-2024

 அமைதியாய் உட்கார் ! என்னையே தியானி ! !


வருவது  வரட்டும் விட்டுவிடாதே !  உனது குருவான என்னையே உறுதியாக   பற்றிக்கொண்டு    எப்போதும் நிதானத்துடனும் சதாசர்வகாலமும் ஒன்றியும் இருப்பாய்!