*உங்கள் ஒவ்வொருவருக்கும் மிகச் சிறந்தது எது என்பதை நான் அறிவேன் !*
_*உதிப் பிரசாதத்தை எடுத்துக் கொள்ளுங்கள். உங்களிடமிருந்து எனக்கு எதுவும் வேண்டியதில்லை. உங்கள் ஒவ்வொருவருக்கும் எது மிகச்சிறந்தது, எது மிகப் பொருத்தமானது என்பதை நான் அறிவேன். அமைதியுடனும் திருப்தியுடனும் வாழுங்கள் !*
- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா
No comments:
Post a Comment