*ஸாயீயின் கதைகளை தினமும் கேளுங்கள் !*
_*என்னுடைய கதைகளைக் கேட்டுக் கொள்ளுங்கள். அதைப்பற்றியே சிந்தனை செய்யுங்கள். பிறகு அதையே மறுபடியும் மறுபடியும் தியானம் செய்யுங்கள். அவ்வாறு என் கதைகளை தினமும் ஞாபகப்படுத்திக் கொண்டு, சிந்தனை செய்தால் உங்களுக்கு மிகுந்த ஆனந்தம் விளையும்.*_
- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா
No comments:
Post a Comment