Search This Blog
Monday, August 3, 2020
Sunday, August 2, 2020
Thursday, July 30, 2020
Saturday, May 25, 2019
Wednesday, November 29, 2017
| அபிஷேகப் பொருட்கள் |
| பால் - நோய் தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும். |
| தயிர் - பல வளமும் உண்டாகும், |
| தேன் - இனிய சாரீரம் கிடைக்கும். |
| பழங்கள் - விளைச்சல் பெருகும், |
| பஞ்சாமிர்தம் - செல்வம் பெருகும், |
| நெய் - முக்தி பேறு கிட்டும் |
| இளநீர் - நல்ல மக்கட் பேறு கிட்டும். |
| சர்க்கரை - எதிர்ப்புகள் மறையும். |
| எண்ணெய் – சுகவாழ்வு, |
| சந்தனம் - சிறப்பான சக்திகள் பெறலாம் |
| மலர்கள் - தெய்வ தரிசனம் கிட்டும் |
Monday, October 2, 2017
Wednesday, July 5, 2017
Subscribe to:
Posts (Atom)



