Search This Blog

Wednesday, July 30, 2025

Sai Baba Message

 எவன் ஒருவன் எப்போதும் என்னை அவன் மனத்தில் இருத்தி,எனக்கு நிவேதனம் செய்யாமல் உணவை ஏற்கமாட்டானோ,நான்  அவனுடைய அடிமை.

என்னிடமே வேட்கை கொண்டு மற்றெல்லாவற்றையும் துச்சமாகக் கருதுபவனுக்கும் நான் அதேபோல் இருப்பேன்.

💞 ஸ்ரீ ஸாயிபாபாவின்  சாஸனாம்ருதத் திருமொழிகள் 💞

Sai Nesha Groups
www.youtube.com/@neshaganesh

No comments:

Post a Comment