*ஸத்குரு ஸாயீபாபாவின் தரிசன மஹிமை !*
_*ஸத்குரு ஸாயீபாபாவின் தரிசனம் இருதயத்தின் இறுக்கமான முடிச்சுகளையும் அவிழ்க்கும் பலம் வாய்ந்தது. ஸத்குரு ஸாயீபாபாவின் தரிசனம் புலனடக்கம் கிடைக்கச் செய்யும் அற்புதம் வாய்ந்தது. ஸத்குரு ஸாயீபாபாவின் தரிசனம் முன்ஜன்மங்களில் சேர்த்த பாவமூட்டைகளையும், இந்த ஜென்மத்தில் செய்த பாவங்களையும் ஒருசேரச் சேர்த்து அழித்துவிடும் மஹாசக்தி வாய்ந்தது. இப்பேர்பட்ட மஹானான ஸத்குரு ஸாயீபாபாவின் புகழையும் பெருமையையும் நாம் எப்போதும் பாடுவோமாக !*_
- ஸ்ரீஸாயீ ஸத்சரித்திரம்
https://youtube.com/@neshaganesh
http://saineshagroups.blogspot.com
No comments:
Post a Comment