Search This Blog

Wednesday, December 28, 2022

Sai Baba Message 29/12/22

 *குருபக்தியின் வழிபாட்டு முறைகள் யாவையும் அர்த்தமற்றதாக எண்ணவேண்டாம் !*என்னுடைய பக்தர்களான நீங்கள் அனைவராலும் அன்புடனும் மரியாதையுடனும் அழைக்கப்பட்டு மதிக்கப்படுவீர்கள்.   ஒருநாளும் குருசேவையில் உங்கள் கடமையிலிருந்து தவறாதீர்கள் ! குருபக்தியின் வழிபாட்டு முறைகள் யாவையும் அர்த்தமற்றதாக எண்ணவேண்டாம் ! ஆயினும் முழுவதுமாக உங்களை அந்தப் பயிற்சியில் இயந்திரகதியாக மாற்றிக்கொள்ள

 வேண்டாம் !*_

- ஸ்ரீ கஜானன் மஹாராஜ்

https://youtube.com/@neshaganesh

https://mobile.twitter.com/saineshagroups

Wednesday, December 21, 2022

Sai Baba Message

 *ஸத்குரு ஸாயீபாபாவின் தரிசன மஹிமை !*





_*ஸத்குரு ஸாயீபாபாவின் தரிசனம் இருதயத்தின் இறுக்கமான முடிச்சுகளையும் அவிழ்க்கும் பலம் வாய்ந்தது. ஸத்குரு ஸாயீபாபாவின் தரிசனம் புலனடக்கம் கிடைக்கச் செய்யும் அற்புதம் வாய்ந்தது. ஸத்குரு ஸாயீபாபாவின்  தரிசனம் முன்ஜன்மங்களில் சேர்த்த பாவமூட்டைகளையும், இந்த  ஜென்மத்தில் செய்த பாவங்களையும் ஒருசேரச் சேர்த்து அழித்துவிடும் மஹாசக்தி வாய்ந்தது.  இப்பேர்பட்ட மஹானான ஸத்குரு ஸாயீபாபாவின் புகழையும் பெருமையையும் நாம் எப்போதும் பாடுவோமாக !*_


- ஸ்ரீஸாயீ ஸத்சரித்திரம்

https://youtube.com/@neshaganesh

http://saineshagroups.blogspot.com