Search This Blog

Wednesday, September 3, 2025

Sai Baba Message

 



எனது பக்தர்களை எல்லாவற்றிலிருந்தும் விடுதலை செய்துவிடுவேன் !

முழுவதுமாய் என்னைச் சரணடைவோரையும்,  பக்தி சிரத்தை குலையாது விசுவாசமாய் என்னைத் துதிப்பவர்களையும்,  என்னையே நினைந்து நினைந்து இடைவிடாது தியானிப்பவர்களையும், எல்லாவற்றிலிருந்தும் விடுதலை செய்துவிடுவது என்னுடைய பிரத்தியேகமான குணாதிசயமாகும்.

- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா

 Sai Nesha Groups

www.youtube.com/@neshaganesh