அபிஷேகப் பொருட்கள் |
பால் - நோய் தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும். |
தயிர் - பல வளமும் உண்டாகும், |
தேன் - இனிய சாரீரம் கிடைக்கும். |
பழங்கள் - விளைச்சல் பெருகும், |
பஞ்சாமிர்தம் - செல்வம் பெருகும், |
நெய் - முக்தி பேறு கிட்டும் |
இளநீர் - நல்ல மக்கட் பேறு கிட்டும். |
சர்க்கரை - எதிர்ப்புகள் மறையும். |
எண்ணெய் – சுகவாழ்வு, |
சந்தனம் - சிறப்பான சக்திகள் பெறலாம் |
மலர்கள் - தெய்வ தரிசனம் கிட்டும் |